செய்துங்கநல்லூரில் கடந்த 6 மாதம் பணியாற்றினாலும் மக்கள் தொண்டை மிகச்சிறப்பாக செய்து, மக்கள் மத்தியில் நீங்கா புகழ் பெற்ற இன்ஸ்பெக்டர் அருள் அவர்கள் இன்று துணை காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


