பிரதாப் கே போத்தன் 13 ஆகத்து 1952 – 15 சூலை 2022) இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குனரும், எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விருதுகள்
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – மலையாளம் – தகர (1979)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – மலையாளம் – சாமரம் (1980)
சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது – மீண்டும் ஒரு காதல் கதை (1985)
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – மலையாளம் – ரிதுபேதம் (1987)
எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது – 22 பெண் கோட்டயம் (2012)
கேரள மாநில திரைப்பட விருது – சிறப்பு ஜூரி விருது – (2014)


