கூட்டுறவு வார விழா (இந்தியா) – (நவம்பர் 14 முதல் 20 முடிய)
கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14ஆம் நாள் முதல் 20ஆம் நாள் முடிய ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.


