திருவைகுண்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து அறங்காவலர்களுக்கு தங்களுடைய கடமைகள் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து முதல் சீராய்வு கூட்டம் திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள ராமர் சன்னதியில் வைத்து நடந்தது.திருவைகுண்டம் ஆய்வாளர் நம்பி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அறங் காவலர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்


