திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
அவர்களின் வழிகாட்டுதலின்படி
நெல்லைநீர்வளம், சிங்கை
நகராட்சியின் துணையுடன்,
பாபநாசம் ஆற்றில் தூர்வாரும்
3ம் கட்ட தூய்மைப் பணி இன்று
7வதுநாள்13.5.23 ல்நடைபெற்றது
சிங்கை இன்டேன் கேஸ் உரிமையாளர் திரு.முருகேசன்,
அம்பை வார்டு கவுன்சிலர்
திரு.மாரிமுத்து, சிங்கை
பாலமுருகன் டிம்பர்ஸ் அயல்சாமி
மணிமுத்தாறு A Tree அமைப்பு
திரு.மதிவாணன், துறவியர் சங்க
ஒருங்கிணைப்பாளர் மங்களசுந்
தரி, காசிகீப்பர்தோப்புவார்டு
கவுன்சிலர் கபடி மோகன்ராஜா
ஆகியோர் இன்றைய பெரும்
பணிக்கும் உதவி புரிந்தனர்.
பாபநாசம் ராஜேஸ்வரி மண்ட
பம் கிழக்கு ஆமைப்பாறை கசத்
தில் தூய்மைப் பணி சேவகர்க
ளின் (அரிப்புக்காரர்கள் ) துணை
கொண்டு நீரிலிருந்து 5.5 டன்
துணிகள் வெளியேற்றப்பட்டன.
சிங்கை நகராட்சிப்பணியாளர்
கள் மூலம் வெளியேற்றப்பட்ட
துணிகளை பொட்டலம் கட்டும்
பணி நடைபெற்றது. அதோடு
இன்று சனிக்கிழமையாதலால்
வழக்கமாக நதியை தூய்மை
செய்யும் பணியாளர் அதிகம்
வந்து தூய்மைப் பணிசெய்தனர்.
ஐயா கோயில்திட்டு, ராஜேஸ்வரி
மண்டப பகுதி, கோயில் படித்துறை, என ஏழு இடங்களில்
நகராட்சி மூலம் தூய்மைப் பணி
செய்யப்பட்டது. நகராட்சிசுகாதார
ஆய்வாளர் பொன்வேல்ராஜ்,
ஈஸ்வரன், ஆன்ஸி மேரி, இந்திரா
இளங்கோ, மேஸ்திரி பரமசிவன்
மேஸ்திரி தெட்சணாமூர்த்தி,
ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்
அதோடு மக்கள் அதிகம் குளிக்
கும் ஐயா கோயில் கிழக்கு பகுதி
யில் வேண்டாத முள் செடிகளும்,
நீரை நாசம் செய்யும் வேலிகாத்
தான் செடிகள் அகற்றப்பட்டன.
அமைபாறை கசத்தில் அடந்த
ஈட்டி முள்செடிகள், வெட்டுபவர்
கள் மூலம் அகற்றப்பட்டன.
ஐயா கோயில்ஒலிபெருக்கி
வாயிலாக, நீரில் துணிகள்
போடுவதால் ஏற்படும் தீமைகள்,
நீரில்உயிர்பலி தடுப்பு, பாதுகாப்
பாக குளிப்பது, பரிகாரத் துணி
களை தொட்டியில் போட வலியு
றுத்தி விழிப்புணர்களை,
சமூக ஆர்வலர்கள் கிரிக்கெட்
மூர்த்தி, மங்கள சுந்தரி, வீரபுத்தி
ரன் செய்தனர்.
ஏட்ரி, தமிழ், இசக்கி, மிலிடரி
சுகுமார், பலவேசம் வந்திருந்த
னர். இன்று துணிகளை கரைக்கு
எடுத்துவரும் போது துணிகள்
சிக்கி இறந்துபோன ,நீரை சுத்தம்
செய்யும் ஆமைகளை பார்த்த
போது வருத்தமாக இருந்தது.
இன்றுடன் 3ம் கட்ட தூய்மைப்
பணி 7 நாளில் நிறைவுபெறுகி
றது. இதுவரை 1ம், 2ம், 3ம் கட்ட
தூய்மைப் பணியின் 21 நாளில்
80 டன் துணிகள் எடுக்கப்பட்டது
குறிப்பிடதக்கது. சுமார் 1.5 km
நீளமுள்ள பாபநாசம் தலையனை
முதல் யானப் பாலம்வரை ஏக
தேசம் சில இடங்களைத் தவிர
தூர்வாரும் தூய்மைப் பணி
நடந்துள்ளது. இன்னும் கரைக
ளில் அடர்த்தியாக உள்ள, நீருக்கு
கேடு உண்டாக்கும் கட்டிமுள்
செடிகள் அகற்றப்பட வேண்டும்.
பாபநாசத்திJCP இயந்திரங்கள்
கொண்டு பணிசெய்ய முடியாது.
தண்ணீர் இல்லாத இச்சமயத்
தில் அடுத்தகட்ட பணிசெய்ய
வேண்டும். நதியில் துணிகளை
போடாதிருக்க சவாலான விழிப்
புணர்வுகளைச் செய்தாக வேண்
டும். ஒன்றுகூடு அதைச் செய்ய
உறுதி ஏற்போம். நன்றியுடன்.
தூய்மைப்பணி
ஒருங்கிணைப்பாளர்கள்
பாபநாசம்



