தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஆராம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தனர். மற்றும் ஊர் பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கோலப் போட்டிகள் ஓட்டப்பந்தயங்கள் நடைபெற்றன மற்றும் சுகாதார பணியாளர்கள். தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பாளர் (ஆபரேட்டர் )மகளிர் சுய உதவிக் குழு ஊக்கவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன இதில் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும் பரிசுகளை வழங்கினார் இந்த விழாவில் கருங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி கூடுதல் கிராம ஊராட்சி அவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள். வார்டு உறுப்பினர்கள்.
மக்கள் நல சங்க நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் சமத்துவங்கள் உறுதிமொழி எடுக்கப்பட்டது


