தாமிரபரணி ஆற்றில் மழையின் காரணமாக வெள்ளம் வரும் காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையின் ஓரம் உள்ள கீழ்கண்ட கிராம மக்கள் மேட்டு பகுதிக்கு அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய பகுதிகள்:
1. கலியாவூர்
2. அகரம்
3.முறப்பநாடு
4.ஆழிகுடி
5.முத்தாலங்குறிச்சி
6.ஆறாம் பண்ணை
7.கொங்கராயகுறிச்சி
8.சுப்பிரமணியபுரம்
9.ஆதிச்சநல்லூர்
10.பொன்னங்குறிச்சி
11.தெற்கு தோழப்பன்பண்ணை
12.புதுக்குடி கீழூர்
13.பேட்டுதுரைச்சாமிபுரம்
14.ஸ்ரீவைகுண்டம்
15.ஸ்ரீ பரங்கசநல்லூர்
16.ராமநாதபுரம்
17. மருத்துவர் காலனி
18. நளராஜபுரம்
19.சுந்தரபாண்டியபுரம்
20.நளங்குடி
21. காடுவெட்டி
22.குலசேகரநத்தம்
23.மேல் மற்றும் கீழ் ஆழ்வார் தோப்பு
24.கீழ்பிடாகை வரதராஜபுரம்


