தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு whats app எண்கள் மூலம் அனுப்பலாம். *9384056221, 8680800900
மாவட்ட ஆட்சியர்


