மன்னர்கள், படைவீரர்கள், சினிமாப் படங்கள் என அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை குதிரைகளின் பங்கு அளப்பரியது.
அழகுக்காகவும் பயன்பாட்டிற்காகவும் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை வளர்த்து வருகின்றனர்.
ஓட்டத் திறன், நேர்கொண்ட பார்வை(கடிவாளம்) என பல நிகழ்வுகளில் அவற்றை உதாரணங்களாகக் காட்டுகிறோம்.
சில விலங்குகளில் குட்டிகள் அழகாக இருக்கும் அணில் பெரிதானது அவ்வளவு அழகாக இருக்காது ஆனால் குதிரையைப் பொருத்தமட்டில் குட்டிப் பருவத்திலும் பெரிதான பின்பும் அழகாக இருக்கும்.
தேசிய குதிரைகள் தின வாழ்த்துக்களுடன் ஆழ்வை ஆயில்யனின் காலை வணக்கம்.


