வல்லநாடு அருகில் காசிலிங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வானியல் கல்வி வழங்கும் டாஸ் மாநிலம் முழுவதும் கோள் திருவிழா 2024 கொண்டாடிவருகிறது தூத்துக்குடி அஸ்ட்ரோக்ளப் சார்பில் இன்று உயர்நிலைப்பள்ளியில் டெலஸ்கோப் பயனும் அதை கையாளும் முறைதனை டாஸ்மாக்கில் செயற்குழு உறுப்பினர்முனைவர் முத்துசாமி வன்னியப்பன் மாணவர்களுக்கு விளக்கம்தந்து மலைமேல் உள்ள மலைக்கோயிலை காண்பித்து குழந்தைகளை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தார் தலைமை ஆசிரியர் சண்முகராஜா நிகழ்வு க்கு தலைமை தாங்கினார். ஆனந்த் ராஜ் கணித ஆசிரியர் ஒருங்கிணைத்தார் அறிவியல்மன்ற பொறுப்பாளர் உஷா புஷ்பா நன்றியுரைத்தார்


