சோபன் பாபு. பிறப்பு – சனவரி 14, 1937 இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இறப்பு – மார்ச் 20, 2008
விருதுகள்:-
*சனாதிபதி விருது நடிப்பிற்காக (பங்காரு பஞ்சாரம் (1969).[1][2]
*தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
*சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – (1974)
*சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – ஜீவன ஜோதி (1975)
*சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு – சுகடு (1976)
*சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)
*சிறந்த நடிகருக்கான நந்தி விருது
*ஜீவன ஜோதி (1975)
*சரட (1973)
*காலம் மாறிப்போயிந்தி (1972)


