திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு நாளை 13.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர்,
திருநெல்வேலி