நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காமில் 133 நாடாக பனாமா இணைந்துள்ளது. இணைந்த தமிழ் உள்ளத்திற்கு மிக்கநன்றி. பனாமா நாடு வட அமெரிக்கா கண்டத்தினை சேர்ந்தது.
பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.
தலைநகரம்: பனாமா நகரம்
நாணயங்கள்: அமெரிக்க டாலர், பனாமானியன் பால்போவா
ஆட்சி மொழி: ஸ்பானிஷ்