மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,அவர் பயின்ற ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி சார்பில் தயாரிக்க பட்ட, முத்தமிழ் இயக்கத்தில் உருவான ஆவணப்படத்தை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு , மதுரை ஆதினம் 293-வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சியார்,சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக்கிளை நீதியரசர் சுவாமிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.


