எட்டாண்டுகள் மக்கள் தொண்டு நல்லாட்சி மோடிஜி அவர்களின் நலத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் முறப்பநாடு பஞ்சாயத்து முறப்பநாடு கோவில்பத்து அப்பகுதி மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் கருங்குளம் வடக்கு ஒன்றிய மண்டலத் தலைவர்.நங்கமுத்து,சமூகசேவகர் பேச்சி,ஒன்றிய பொதுச்செயலாளர் கருங்குளம் வடக்கு தங்கப்பாண்டியன்,செயலாளர் நங்கமுத்து.பொருளாளர் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டார்கள்.


