தாமிரபரணி பிறந்தநாளை முன்னிட்டு இன்று தாமிரபரணி மருதூர் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் தூய்மையை வலியுருத்தும் விதமாக ஆற்றில் உள்ள நெகிழி பொருள், காலனி,பாட்டில்கள் போன்றவைகளை அகற்றி தூய்மை பணியில் திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞரணி துணை தலைவரான சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் ஈடுபட்டார்,இவரை சமூக ஆர்வளர்கள் பாராட்டிவருகின்றனர்.


