பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெயின் பள்ளியில் கோள் திருவிழா2024 நடத்துகையில் 6-9படிக்குமபிள்ளைகளுக்கு ரோஸ்மேரி மெயின் அஸ்ட்ரோ க்ளப் ஏற்படுத்திய வானியல் கல்வி வழங்கிட தாளாளர் வெரோனிகா ஜெயராஜ் அனுமதித்தை பாராட்டி பள்ளி முதல்வர் ஸ்வீட்டிராஜ் தலைமை உரை யாற்றினார். துணை முதல்வர்மெர்லின் வரவேற்புரை நிகழ்த்தினார் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் நெல்லை அஸ்ட்ரோ க்ளப் தலைவர் டாக்டர் முத்துசாமி வன்னியப்பன் மனிதநம்பிக்கையும் கோள்களும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அஸ்ட்ரோ க்ளப் உறுப்பினர்கள் பிப்17 ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி53 ஏவுதலை காண இணைய அழைப்பு பகிரப்பட்டது மாணவர்களுக்கு டெலஸ்கோப் காண பயிற்சி அளித்தார் அஸ்ட்ரோக்ளப் ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்


