கிளாசிட்டு – முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நாவல்
பதிப்பகம் -நாற்கரம், விலை 170, தொடர்ப்பு எண் 9551065500, நூலாசிரியர் எண் 8760970002
வெளியீடு – டிசம்பர் 2024
விமர்சனம் – செல்லப்பா, பாளை தூய யோவான் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.
80-கும் மேற்பட்ட நூல்களை எழுதிய முத்தாலங்குறிச்சி காமராசு ஐயா அவர்களின் “கிளாச்சிட்டு” எனும் நாவலை மெய்ப்புத் திருத்தம் செய்யும் பணி வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வாய்ப்புக் கொடுத்த மதிப்பிற்குரிய எழுத்தாளர், பேச்சாளர், பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கக்கூடிய முத்தாலங்குறிச்சி காமராசு ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை புத்தகத் திருவிழாவில் நாற்கரம் பதிப்பகத்தில் இந்நூல் கிடைக்கிறது.
இந்த நாவலில்
பெண்ணின் வலியைச் சிட்டுக்குருவியின் வாயிலாகச் சொல்லும் போது கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.
மீள முடியவில்லை.
நாவல் வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துகள்
வாழ்த்துகள் ஐயா


