


என்னுடைய புத்தங்கள் என்னை பற்றி விவரங்களுடன் , வணக்கம் ஸ்ரீவை என்ற உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் வகையிலும் Muthalankurichi Kamarasu.com ஒரு வெப்சைட் நடத்தி வருகிறேன். இந்த வெப்சைட்டை writer kamarasu என்றும், பிளே ஸ்டோரில் சென்று ஆப்பை டவுண்லோடு செய்தும் தாங்கள் பார்க்கலாம். மேலும் ஒரு சந்தோசமான விசயத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நமது வெப்சைட்யை 122 நாட்டில் இருந்து வாசகர்கள் பார்வையிடுகிறார்கள். தற்போது 4 லட்சத்து 5 ஆயிரம் வாசகர்கள் பார்வையிட்டு உள்ளார்கள். இந்த வெற்றி உங்களால் எங்களுக்கு கிடைத்தது. மேலும் என்னுடைய 32 நூல்களை அமேசான் கிண்டலில் படிக்கும் படியாகவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று நீங்கள் டைப் செய்து எனது நூல்களை அமெசான் கிண்டிலில் வாங்கி படிக்கலாம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் மிக்க நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


