தூத்துக்குடி ஓம்சக்தி பட்டாசு கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை களைகட்டியுள்ளது.
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே தேவர்புரம் சாலையில் ஓம்சக்தி பட்டாசு கடை இயங்கி வருகிறது. தூத்துக்குடியிலேயே முதன்முலாக சூப்பர் மார்க்கெட் ஸ்டைலில் பட்டாசுகளை பர்ச்சேஸ் செய்யும் இடமாக இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நாளை நடைபெற உள்ள நிலையில், ஓம்சக்தி பட்டாசு கடையில் விற்பனை களைகட்டியுள்ளது.
இங்கு முன்னணி பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு குவிந்துள்ள. கோல்பெர்க், படா பீகாக், கம்பி மத்தாப்பு, பிளாக்பஸ்டர், லாஞ்சர் 50, குருவி வெடி, லட்சுமி வெடிகள், பிஜிலி வெடி, சரவெடிகள், தரச்சக்கரம், புஷ்வானம் உள்ளிட்ட பல புதிய வெடி ரகங்கள் குவிந்துள்ளன. தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பட பட்டாசுகளை பர்ச்சேஸ் செய்து வருகின்றனர்.


