1 thought on “ஆதிச்சநல்லூரில் 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மத்திய தொல்லியல் துறையினர் தொல்லியல் அகழாய்வு பணி. இன்று தொடங்கியது. கனி மொழி எம்.பி. துவக்கி வைத்தார்

  1. கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் ஆதி நித்த குடும்பனின் பறம்பில் தான் அகழ்வாய்வு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் புளியங்குளம் ஊர் தலைவர்களுக்கு அழைக்காமல் ஆதிச்சநல்லூர் மற்றும் ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர்களை முதன்மை படுத்தியதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகின்றது. எப்படி இருந்தாலும் வரலாறு மீண்டெழுவதில் மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்பானவை