தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. செய்துங்கநல்லூர் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தடுப்பூசி முகாம் குறித்து கிராம செவிலியர் விஜியிடம் கேட்டறிந்தார்.
அவருடன் தெற்குகாரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு உள்பட பலர் வந்தனர்.


