தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தாதன்குளம் பெத்தேல் சிறுவர் இல்லத்தில் கருங்குளம் ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமையில் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவில் கருங்குளம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம் ஒன்றிய பிரதிநிதி அப்துல் வாகித் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


