தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோமசுந்தர விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் புதன் கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.45 க்குள் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் விழா குழுவினர் கேட்டு’கொண்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சேனைத்தலைவர் சமுதாய மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். இந்த கோயில் கும்பாபிசேகம் இதற்கு முன்பு கடந்த 24.06.2005 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது


