மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணி
கடம்பா குளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணியை இந்தியன் ஆயில் முதுநிலை மேலாளர் என்.ரஞ்சித் குமார், உதவி மேலாளர் ஜி.சிவக்குமார், பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் ஆகியோர் இணைந்து பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். அருகில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி உள்ளார்


