மாவட்ட கனிமவள நிதி மற்றும் NTPL நிறுவன சமூகப் பொறுப்பு நிதி ஆகியவற்றிலிருந்து தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு கழக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று அடிக்கல் நாட்டிய விழாவில் கலந்து கொண்டபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் இஆப., மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார் இஆப., துணை மேயர் திருமதி. ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்டோர்


