ஆழிகுடி ஊராட்சியில் மாற்றுத்திறனாளி பானுமதி அவர்களுக்கு பசுமை இல்ல வீடு பணிக்கு பரணி டிரைவிங் ஸ்கூல் சார்பாக கொம்பையா அவர்கள் ரூபாய் 45 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்