சுகன்யா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 25 நவம்பர் 1972 அன்று பிறந்தார். இவருக்கு கீதா என்ற ஒரு தங்கை உள்ளார்.