நாசரேத் பகுதியில் சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உதவி யுடன் நாசரேத் வகுத்தான் குப்பம் குட் சமாரிட்டன் மன நல பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நாசரேத் பகுதியில் கடந்த சிலதினங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பேரு ந்து நிறுத்தங்களிலும்,தெரு ஓரங்களிலும் சுற்றித்திரி வதை கண்டு அந்தப்பெண் ணை காப்பகத்தில் ஒப்ப டைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்ததின் பேரில் நாசரேத் போலீசார் அந்தப் பெண் இருக்கும் இடத்தை நாசரேத் வகுத்தான்குப்பம் குட்சமாரிட்டன்மனநல பாது காப்பு இல்ல நிர்வாகிகளு டன்சென்று மனநிலை பாதி க்கப்பட்ட பெண் மூக்குப்பீறி பேருந்து நிறுத்தத்தில் இரு ப்பதை கண்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


