கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 2017- 18 ம் ஆண்டு வரிசை பட்டியலின் அடிப்படையில் 2021- 22 ம் ஆண்டிற்கு அவாஸ் பிளஸ் திட்டத்தில் 23 வீடுகளுக்கு வேலை உத்தரவு சான்றிதழ் , கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன் வழங்கினார் ,வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் கவுன்சிலர் முத்துராமலிங்கம் பஞ்சாயத்து தலைவர்கள் அய்யம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


