தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி SDPI கட்சியின் சார்பாக செய்திங்கநல்லூர் நகரத்தில் 6- 7-2025 அன்று சனிக்கிழமை அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீவைகுண்டம்சட்டமன்ற தொகுதிதலைவர் பவுசர் அமீர் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் நவாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
இந்த அரசியல் பயிலரங்க வகுப்பில் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபு உபேஸ் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசியல் பயிலரங்கம் வகுப்புகள் நடத்தினார்கள்.
இறுதியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பேட்மா நகரம் புகாரி நன்றி உரையை ஆற்றினார்.
தொகுதிக்கு உட்பட்ட நகர, கிளை, நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்


