தூத்துக்குடியில் ஆரத்தி மற்றும் சீர் வரிசை தட்டுகளுக்காக பிரத்யேக கடை எஸ்.எம்., ஆரத்தி பிளேட்ஸ் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மேல் சண்முகபுரம், பெருமாள் தெருவில் ஆரத்தி மற்றும் சீர் வரிசை தட்டுகளுக்காக பிரத்யேக கடை எஸ்.எம்., ஆரத்தி பிளேட்ஸ் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இது குறித்து கடையின் உரிமையாளர்கள் ஜெய ப்ரீத்தி – சுந்தரகுமார் ஆகியோர் கூறுகையில், “உங்கள் திருமண விழாவை மேலும் அழகாக்க திருமண வரவேற்பு தட்டுகள், ஆரத்தி தட்டுகள், சீர் வரிசை தட்டுகள், அழகான வாழ்த்து அட்டைகள், Bouquet, பெயர் ரிவீல் போர்டுகள் மற்றும் பல தனித்துவமான முறையில் கிடைக்கும்.
திறப்பு விழா சலுகையாக ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று மாதங்களுக்கு அனைத்து ஆர்டர்களுக்கும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 8825823608, 9786696276 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.


