தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக சா.சேக் அப்துல் காதர் அவர் இல்லத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாத்தார்கள். ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் . சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர். துணை முதல்வர் மற்றும் ஏராளமானஇந்த இப்தார் நிகழ்ச்சியில் மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டனர்.


