தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக ஏழைகளுக்கு உணவு அளிக்கும் திட்டத்தின் கீழ்(02/4/2023) 741×27=20007
27 குடும்பங்களுக்கு 20007 வீதம் மளிகை பொருட்கள் சகோதர சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது மேலும் சகோதரர் ரியாஸ் அவர்கள் இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில்சகோதர சமுதாய மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் கிளை தலைவர் சாதிக்,செயலாளர் அப்துல் காதர், பொருளாளர்: கரீம் பாஷா,துணை தலைவர் வாசிம்,துணை செயலாளர் அப்துல் கனி,உறுப்பினர் செய்யது இபுராகிம்,நவ்ஃபல்,ஹனீபா,சுஹைல்,ஹாலீத்,சாஜித்,ஆகியோர் கலந்து கொண்டனர்.



