செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் சரஸ்வதி பூஜை நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்படட் சரஸ்வதி படத்துக்குப் பூஜை நடந்தது. பூஜையைக் கணேச பட்டர் செய்தார். நிகழ்ச்சியில் சப்இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், கருத்தையா, ராமகிருஷ்ணன், காசிராஜன், கன்னையா, பண்டாரம் , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன், வி.கோவில்பத்து கொம்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


