தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ரெஜினி மற்றும் உதவி திட்ட அலுவலர் முனியசாமி அவர்கள் ஆலோசனையின் படி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம்வழிநடத்துதலின்படியும் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக செய்துங்கநல்லூர் பகுதியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத இடைநின்ற மாணவர்களை அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கல்வியின் அவசியத்தைப் பற்றி எடுத்து கூறி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க போதிய ஆலோசனை வழங்கிய அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
G.ARUMUGAM
S/O GANESON
6/268/1, KASPA VELAR STREET,
SEYDUNGANALLUR என்ற மாணவன் 8th Std ல் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத நிலையில் மந்திரம் ஓதும் குல தொழில் செய்த நிலையில், நேரில் சென்று ஆசிரியர்களால் கூறிய ஆலோசனையும் , பள்ளி சென்று தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறியதையும் ஏற்றுக் கொண்டு 7.8.23 முதல் 9ம் வகுப்பில் GHSS கருங்குளம் பள்ளியில் படிப்பினை தொடர்வதாக உறுதியளித்தான். அது போன்று
S.MUPPIDATHI
S/O SUDALAIMUTHU
PILLAYAR KOIL STREET
1 ST WARD
SEYDUNGANALLUR
RCMS SEYDUNGANALLUR எட்டாம் வகுப்பில் பயின்ற நிலையில் அடிக்கடி FITS வருவதினால் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத இயலாத நிலையில் அவனது வீட்டிற்கு கருங்குளம் ஒன்றிய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி செய்துங்கநல்லூர் ஆசிரியர் ஜேஸ்மின் கென்னட் ஆகியோர் நேரில் சென்று இன்றைய 4.8.23 தினம் போதிய ஆலோசனை மாணவனுக்கும், அவனது தாயாருக்கும் கூறியதின் பேரில் மீண்டும் 7 .8 .2023 முதல் ஒன்பதாம் வகுப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி கருங்குளத்தில் படிக்க விரும்புவதாக கூறினான். கருங்குளம் வட்டார பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் மகாராணி ,ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி ,வெயிலு முத்து, பீபேகம் ஆகியோர் பள்ளி செல்லா இடை நின்ற மாணவர்களை க கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் ????


