தூத்துக்குடி ஸ்டேட்பேங்க் காலனி மாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி – போல்பேட்டை பகுதி 12வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


