தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் பனை தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து அரசு திட்டங்களை எடுத்துக் கூறினார் அருகில் நிர்வாகிகள் உள்ளனர்


