
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்றைய தினம் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் குவைத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மருத்துவர் சாந்தமூர்த்தி, பொறியாளர் நெல்லை பேட்டை அகமது பிலால், சோமசுந்தரம், பெருவின் சுதர், பட்டுக்கோட்டை சரவணன், ஆறாம்பண்ணை சேக், பீர்முகமது, மேட்டுப்பட்டி ராஜா முகமது, கிளாட்வின் பாக்கியராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.