திருவிழா முப்பது ஆண்டு முன்பு மாட்டுவண்டியில் சாமான் வர இரண்டு நாள் ஆகும்
மாடும் வண்டியும் மறுநாள் ஒருநாள் ஓய்வு கொண்டு போகும்
அடுத்த நாள் திரைகட்டி படம் போட ஒரு மாட்டுவண்டி வரும் பெட்டர் மாஸ் லைட்டும் சீமென்னயும் ஒரு ஆள் வருவார்.திருவிழா முடியும்வரை கோவில் மரத்தடியில்தான் இருப்பார்.
படம் காட்டும் தாத்தா பிலிம் ரோஸ்வெட்டி போடும் ஒரு முளம் பிளிம்ஸ் எடுக்க அடிபுடி சண்ட நடக்கும் கடைசியில அவரே அத வாங்கிவிடுவார்
கருப்பு வெள்ளைபடம்தான்
மலைக்கள்ளன்
மன்னாதி மன்னன்
படம் முடிய கோழி கூவி ரிம்
படம் ஒரு ரோல் முடிஞ்சு அடுத்த ரோல் மாரிவிடும்படகோட்டி கலர் படம் வந்துரும் ஒரே விசில்தான் மண் மழைதான் தூம உள்ள யமண்ணல்லி போடுது வடக்க உள்ள பெயங்கபடம்நிருத்து படத்தநிருத்து எல கூதி மவன என்னல ஓப்பா
ஏபீடிய கானும் ல படத்த நிருத்து
ஏசும்ம இருய்யா சரி இரு சரி இரு
படம் ஓட்டும்தாத்தா சாப்டா படம் கட்டு
குலேபகாபலி
அரசிலங்குமரி
அலிபாபா நாட்பது திருடன்
நாடோடி மன்னன்
மகாதேவி
ஒளிவிலக்கு
காவல்காரன்
இப்படி கருப்பு வெள்ளையில்
இருட்டுனதும் ஆரம்பம் மூன்று படம் காலை சூரியன் வந்துரும்
அங்கயே சாப்பாடு தூக்கம்
ஒன்னுக்கு எல்லா ஒரு திருவிழா பல கொண்டாட்டம்
மனித கூடுகை
பரிதவிப்பு இப்ப
அப்ப பல புரிதல் இப்ப பூராவும் பயன்கொண்ட கூட்டம்
திருவிழா அன்றும் இன்றும்
கோமதி ஆயிரம்


