தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் புறபகுதியில் வாழ்ந்து வரும் ஏழை எளிய குழந்தைகளுக்கு ரெனி பவுண்டேசன் சார்பில் இனிப்புடன் வண்ண ஆடைகள் வழங்கப்பட்டது… தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் மற்றும் நீம் டிவி நிறுவனர் லூயிஸ் கலந்துகொண்டு வழங் கி னர்…


