Will new year bring end to pollution of TN’s sole perennial river, Porunai? – https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jan/01/will-new-year-bring-end-to-pollution-of-tns-sole-perennial-river-porunai-2533575.html
தாமிரபரணியை பொருனை என்று பெயர் மாற்றம் செய்வது ஒருபுறம் இருக்க.
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும், என்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி


