கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், தலைமையில் பி டி ஓ சுப்புலட்சுமி, வெங்கடாசலம், துணை பி டி ஓ ஸ்டீபன் ரத்தினகுமார், லட்சுமணன், வட்டார சமூகநலத்துறை அலுவலர் பாக்கியலட்சுமி, முன்னிலையில் சுதந்திர தின கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முகம், மணிகண்டன், அண்ணாமலை பரமேஸ்வரன், முத்துராமலிங்கம், மைமூன் அப்துல் கரீம், கந்தசாமி, எண்ணாயிரம், அன்னலட்சுமி சின்னதுரை, அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், மணக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நம்பிராஜன். ஸ்ரீவைகுண்டம் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர் மாரியப்பன், ஆழ்வார் கற்குளம் கூட்டுறவு வங்கி இயக்குனர் ராமையா, மணக்கரை அதிமுக கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம், உட்பட இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,


