விவசாயம் செழிக்க வேண்டி வல்லநாடு சிவன் கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பிராத்தனை.
விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் அதிமுக சார்பில் வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் சிறப்பு பிராத்தனை நடந்தது.
கருங்குளம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை சேர்மனுமான லெட்சுமண பெருமாள் தலைமையில் சிறப்பு பிராத்தனை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


