நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 8 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறந்த தாலூகா செய்தியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுடலை மணிச்செல்வனை செய்துங்கநல்லூர் ஊராட்சி செயலர் சங்கர பாண்டியன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு