நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காமில் பார்வையாளராக பகாமாஸ் தீவை சேர்ந்த வாசகர் இணைத்துள்ளார். இதனால் 127 வது நாட்டை சேர்ந்த பார்வையாளர் நமது வெப்சைட்டில் இணைந்துள்ளார். அவரை வரவேற்ப்போம். – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.
தலைநகரம்: நேசோ
நாணயம்: பஹாமியன் டாலர்
கண்டம்: North America


