தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் அருகே குவாரிகள் அமைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்தநல்லூர், வல்லநாடு மலையடிவாரங்கள், சிவகளை சுற்று வட்டாரங்களில் அடுத்தடுத்து சரள் குவாரிகளை அமைத்து தமிழர் வரலாற்று ஆதாரங்களை நிரந்தரமாக அழித்து விடுகிறார்கள்.
தொழில் துறை:
அரசாணை (நிலை) எண் 295, நாள்: 03.11.2021
2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிக்கை
குவாரிப் பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும் என தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


