டி. டிபுள் யூ யூ டியூப் சேனலில் ஆதிதமிழர் ஆதிச்சநல்லூர் குறித்து கானொளி வெளி வந்துள்ளது. அதில் என்னுடைய பேட்டியும், அய்யா ஆதிச்சநல்லூர் மத்திய தொல்லியல் இயக்குனர் முனைவர் அருண்ராஜ் அவர்கள்பேட்டியும், தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் அவர்கள் பேட்டியும் வந்துள்ளது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய அருமையான கானொளி. ஆதிச்சநல்லூரை பற்றிய அபூர்வ தகவல்கள் உள்ளன. பார்த்து கருத்துக்களை பதிவிடுங்கள் -அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு