தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தவறான அறுவை சிகிக்சை செய்து மனைவி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்ற சிவகாமி மருத்துவமனை மற்றும் மருத்துவர் சிவகாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர், உறவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே செம்மண்குடியிருப்பு சந்திரமதிவயது 21 கணவர் இசக்கி கண்ணன் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஆகும். சந்திரமதி பெற்று எடுக்க தன் தாய் ஊர் சாத்தான்குளம் – அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சிவகாமி இவர் அருகில் தனியார் மருத்துவமனை வைத்துள்ளனர்
பாதிக்கப்பட்ட பெண் கடந்த 3.3-2018 மருத்துவமனையில் இரவு அறுவை சிகிட்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணிற்கு சரியான முறையில் அறுவை சிகிட்சை செய்யாததால் வயிற்று வலி ஏற்பட்டது 10.3.2018 வயிற்றுவலி அதிகம் ஏற்பட்டது பிறகு அருகில்மருத்துவர் (சிவகாமி) அனுப்பினர் ஸ்கேனில் வயிற்றில் இரத்தக்கசிவு மற்ற் சலம் இருப்பதாக ( ஸ்கேன் சென்டர்) ரிப்போர்ட் கொடுத்தார்கள் மருத்துவரிடம் சென்றால் அவர் பணி புரியும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி டெங்கு காய்ச்சல் வந்துள்ளது என்று ஆம்புலன்சில் ஏற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அன்று மதியமே அனுப்பி வைத்தார்கள்.
அங்கு சென்றயுடன் டெங்கு காய்ச்சல் இல்லை, தவறான சிகிட்சை செய்ததால் வயிற்றில் இரத்தம் உறைந்து விட்டது உடனடியாக அறுவை சிகிட்சை செய்ய வேண்டும் என்று பெண்ணின் கணவரிடம் கையெழுத்து வாங்கி அறுவை சிகிட்சை செய்தார்கள் இன்று வரை ICU -ல் தான் இருக்கின்றனர் என்று இந்த நிலைக்கு ஆளாக்கிய சிவகாமி டாக்டரையும் சிவகாமி மருத்துவமனையும் சட்டபூர்வ நடவடிக்கை உட்படுத்தி மருத்துவர் சிவகாமி மீது நடவடிக்கை எடுக்கவும் – பெண்ணின் கணவர் இசக்கி கண்ணன் -உறவினர் மாவட்ட ஆட்சியர் – வெங்கடேஷ் – யிடம் மனு அளித்தனர்.