Description
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் வள்ளலாரின் வழித்தோன்றல். மிருகங்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர். தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவகண்டயோகம் செய்யகூடியவர். அவரை பற்றிய அபூர்வ தகவல் மற்றும் படங்கள் அடங்கியது. அரசு நூலக ஆணையை பெற்றது.